Tamil Dictionary 🔍

குமரன்

kumaran


இளைஞன் ; மகன் ; முருகன் ; வயிரவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதல்வன். வாசவற்காகிய குமரன் (பாரத. பதின்மூன். 191). 2. Son; இளைஞன். இருந்த குலக்குமரர்தமை . . . பருக நோக்கி (கம்பரா. மிதிலைக். 157). 1. Young man, youth; வைரவன். (சூடா.) 4. Bhairava; முருகன். குன்றுதோறாடிய குமரற் போற்றுவாம் (கந்தபு. கடவுள். 16). 3. Skanda, as son of šiva;

Tamil Lexicon


s. (கு, bad, மாரன், Manmatha) a lad of 16 years, a youth, வாலிபன்; 2. a youthful son, மகன்; 3. Skanda, முருகன்; 4. Bhairava, பைரவன்.

J.P. Fabricius Dictionary


, [kumaraṉ] ''s.'' A young man, one of sixteen years old, பாலியன். 2. A man in his prime from sixteen years to thirty two, கௌமாரன். 3. A youthful son, புதல்வன். 4. Skanda, முருகன். 5. Bhairava, வயிரவன். --''Note.'' The gods and celestials are de scribed as remaining permanently youth ful, and enjoying juvenile vigor. Wils. p. 23. KUMARA

Miron Winslow


kumaraṉ,
n. ku-māra.
1. Young man, youth;
இளைஞன். இருந்த குலக்குமரர்தமை . . . பருக நோக்கி (கம்பரா. மிதிலைக். 157).

2. Son;
புதல்வன். வாசவற்காகிய குமரன் (பாரத. பதின்மூன். 191).

3. Skanda, as son of šiva;
முருகன். குன்றுதோறாடிய குமரற் போற்றுவாம் (கந்தபு. கடவுள். 16).

4. Bhairava;
வைரவன். (சூடா.)

DSAL


குமரன் - ஒப்புமை - Similar