குமரித்துறை
kumarithurai
கன்னியாகுமரி ; தீர்த்தத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னியாகுமரி தீர்த்தத்துறை. பொருநைந்துறையொடு குமரித்துறையவள் புதுநீராடுகவே (மீனாட். பிள்ளைத். நீராடற். 10). The bathing-ghat at cape comorin;
Tamil Lexicon
kumari-t-tuṟai,
n. id. +.
The bathing-ghat at cape comorin;
கன்னியாகுமரி தீர்த்தத்துறை. பொருநைந்துறையொடு குமரித்துறையவள் புதுநீராடுகவே (மீனாட். பிள்ளைத். நீராடற். 10).
DSAL