குறித்து
kurithu
நோக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோக்கி. With the intention of; towards;
Tamil Lexicon
, [''gerund of.'' குறி.] Concern ing, about, touching, respecting, for the sake of, with regard to, &c. உம்மைக்குறித்து. Concerning you. பிரமனைக்குறித்துத்தபசுபண்ணி. Performing austerities in reference to Brahma to obtain a boon, &c. புண்ணியத்தைக்குறித்து. With regard to virtue. போர்செய்யக்குறித்துவந்தவர்கள். Those who came to fight.
Miron Winslow
kuṟittu,
adv. id.
With the intention of; towards;
நோக்கி.
DSAL