Tamil Dictionary 🔍

குன்னாத்தல்

kunnaathal


குளிரால் உடம்பு கூனிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு கூனிப்போதல். (நெடுநல். 9, உரை.) To shrink and crouch with cold, to contract limbs and look small;

Tamil Lexicon


kuṉṉal,
11. v. intr. Prob. கூன்+ஆக்கு-.
To shrink and crouch with cold, to contract limbs and look small;
உடம்பு கூனிப்போதல். (நெடுநல். 9, உரை.)

DSAL


குன்னாத்தல் - ஒப்புமை - Similar