கன்னாருரித்தல்
kannaarurithal
இல்லாத பொருளைப் பெற முயலுதல் ; ஒரு பொருளைப் பாடுபட்டு முயன்று பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கல்லில்நாருரி-. கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் (திருவாச.13, 9).
Tamil Lexicon
kaṉṉār-uri-
v. intr.கன்னார்+ உரி-.
See கல்லில்நாருரி-. கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் (திருவாச.13, 9).
.
DSAL