Tamil Dictionary 🔍

பண்ணியம்

panniyam


இசைக்கருவி ; விற்கப்படும் பொருள் ; பண்டம் ; பலகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைக்கருவி. குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி. 7, 123). Musical instrument; பண்டம். காம ருருவிற் றாம் வேண்டும் பண்ணியம் (மதுரைக். 422). 1. Stores, provisions; பணியாரம். பண்ணியப்பகுதியும் (சிலப். 6, 135). 2. Cakes, pastry, confectionery; விற்கப்படும் பொருள். கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி. 7, 124). 3. Merchandise;

Tamil Lexicon


s. anything saleable; 2. stores, provisions, பலபண்டம்; 3. pastry, confectionary, அப்பவர்க்கம். பண்ணியங்கூலம், provisions. பண்ணிய பலத்துவம், gain, profit, or success in trade, merchandize. பண்ணியஸ்திரி, a harlot, a whore, பண்ணியாங்கனை.

J.P. Fabricius Dictionary


, [paṇṇiyam] ''s.'' Any thing saleable, விற்கப்படுபொருள். W. p. 497. PAN'YA. 2. Stores, provisions, பலபண்டம். 3. Pastry, confectionary, அப்பவர்க்கம்.

Miron Winslow


paṇṇiyam,
n. பண்ணு- + இயம்.
Musical instrument;
இசைக்கருவி. குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி. 7, 123).

paṇṇiyam,
n. paṇya.
1. Stores, provisions;
பண்டம். காம ருருவிற் றாம் வேண்டும் பண்ணியம் (மதுரைக். 422).

2. Cakes, pastry, confectionery;
பணியாரம். பண்ணியப்பகுதியும் (சிலப். 6, 135).

3. Merchandise;
விற்கப்படும் பொருள். கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி. 7, 124).

DSAL


பண்ணியம் - ஒப்புமை - Similar