Tamil Dictionary 🔍

குண்டோதரன்

kuntohtharan


சிவகணத்தவருள் ஒருவன் , ஒரு பூதன் ; பெருந்தீனிக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தினிக்காரன். 2. A stout, big bellied glutton; பெருவயிறும் குறுவடிவும் உடையனான சிவகணத்தவருள் ஒருவன். குண்டோதரனெனு நாமம் பூண்டு (திருவலவா. 4, 22). 1. A short gluttonous goblin in the host of šiva, having a capacious round belly;

Tamil Lexicon


, ''s.'' A short Bhuta with a large round belly in the army of Siva, பூதகணத்திலொன்று. 2. ''[in burlesque.]'' A great-bellied glutton, பெருந்தீனிக்காரன்.

Miron Winslow


kuṇṭōtaraṉ,
n. kuṇda+udara.
1. A short gluttonous goblin in the host of šiva, having a capacious round belly;
பெருவயிறும் குறுவடிவும் உடையனான சிவகணத்தவருள் ஒருவன். குண்டோதரனெனு நாமம் பூண்டு (திருவலவா. 4, 22).

2. A stout, big bellied glutton;
பெருந்தினிக்காரன்.

DSAL


குண்டோதரன் - ஒப்புமை - Similar