குண்டலன்
kundalan
குண்டலந்தரித்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குண்டலந்தரிப்போன். ஒர் குண்டலன் (சூடா. 1, 10). One who wears the kuṭalam;
Tamil Lexicon
, ''s.'' Balapatra, wearing one ring, பலபத்திரன். 2. One who wears the குண்டலம் ear-rings, குண்டலந்தரித்தவன்.
Miron Winslow
kuṇṭalaṉ,
n. id.
One who wears the kuṭalam;
குண்டலந்தரிப்போன். ஒர் குண்டலன் (சூடா. 1, 10).
DSAL