Tamil Dictionary 🔍

குணதரன்

kunatharan


நற்குணமுள்ளவன் ; முனிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குணமுள்ளவன். குணதரனாகிய குசனும் (இரகு. வாகு. 1). 1. Person of noble character; முனிவன். குணதரரே முனிமங்கையரே (திருநூற். 59). 2. Sage, Rṣi;

Tamil Lexicon


kuṇa-taraṉ,
n. id. +.
1. Person of noble character;
நற்குணமுள்ளவன். குணதரனாகிய குசனும் (இரகு. வாகு. 1).

2. Sage, Rṣi;
முனிவன். குணதரரே முனிமங்கையரே (திருநூற். 59).

DSAL


குணதரன் - ஒப்புமை - Similar