Tamil Dictionary 🔍

தண்டதரன்

thandatharan


யமன் ; கதாயுதத்தையுடைய வீமன் ; அரசன் ; குயவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தண்டிப்பவன்] யமன். (பிங்.) தண்டதரன்செல் கரும்பகடு (குமர.பிர.மீனாட்.பிள்.38). 1. Yama, as one who punishes ; குயவன். (யாழ்.அக.) 4. potter; அரசன். (யாழ். அக.) 3. King; [கதாயுதத்தை யுடையவன்] வீமன். (W.) 2. Bhima, as club-bearer;

Tamil Lexicon


, ''s.'' Yama, the god of death; ''(lit.)'' the club bearer, நமன்; also தண் டன். 2. Bhima, வீமன். ''(p.)''

Miron Winslow


taṇṭa-taraṉ,
n. id. +.
1. Yama, as one who punishes ;
[தண்டிப்பவன்] யமன். (பிங்.) தண்டதரன்செல் கரும்பகடு (குமர.பிர.மீனாட்.பிள்.38).

2. Bhima, as club-bearer;
[கதாயுதத்தை யுடையவன்] வீமன். (W.)

3. King;
அரசன். (யாழ். அக.)

4. potter;
குயவன். (யாழ்.அக.)

DSAL


தண்டதரன் - ஒப்புமை - Similar