குண்டுருட்டாய்க்கட்டுதல்
kunduruttaaikkattuthal
kuṇṭuruṭ-ṭāy-k-kaṭṭu-,
v. tr. குண்டு1+.
1. To tie anything en masse;
திரளச்சேர்த்துக்கடுதல்.
2. To tie up head to heel, as rolling one into a ball;
ஒருவனுடைய தலைகால்களை ஒன்றுசேர்த்துத் திரளக்கட்டுதல். Colloq.
DSAL