Tamil Dictionary 🔍

குண்டுணி

kunduni


கலகமூட்டுகை ; கோட்சொல் ; கோட்சொல்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலகமூட்டுகை. கோளுங் குண்டுணிப்பேச்சும் (இராமநா. உயுத். 81). 1. Inciting, instigating to a quarrel; கோட்சொல். (R.) 2. Slander, calumny; கோட்சொல்லுவோன். யாறோடுங் குண்டுணியாய்த் திரியவேண்டாம் (உலக.) 3. Talebearer;

Tamil Lexicon


kuṇṭuṇi,
n. cf. குண்டணி.
1. Inciting, instigating to a quarrel;
கலகமூட்டுகை. கோளுங் குண்டுணிப்பேச்சும் (இராமநா. உயுத். 81).

2. Slander, calumny;
கோட்சொல். (R.)

3. Talebearer;
கோட்சொல்லுவோன். யாறோடுங் குண்டுணியாய்த் திரியவேண்டாம் (உலக.)

DSAL


குண்டுணி - ஒப்புமை - Similar