குட்டுணி
kuttuni
பிறரால் குட்டுண்பவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறரால் குட்டுண்பவ-ன்-ள். (W.) Intractable, shameless person, as cuffed about by everyone;
Tamil Lexicon
, ''s.'' An untractable, shame less fellow, cuffed about by every one, குட்டுண்பவன்.
Miron Winslow
kuṭṭuṇi,
n. குட்டு2+உண்-.
Intractable, shameless person, as cuffed about by everyone;
பிறரால் குட்டுண்பவ-ன்-ள். (W.)
DSAL