குண்டியடித்தல்
kuntiyatithal
நிலத்திலிட்ட விதைகள் மூடுமாறு உழவுமட்டை யோட்டுதல். To level ploughed land by a drag, after sowing;
Tamil Lexicon
kuṇṭi-y-aṭi
v. intr.perh குண்டு+.
To level ploughed land by a drag, after sowing;
நிலத்திலிட்ட விதைகள் மூடுமாறு உழவுமட்டை யோட்டுதல்.
DSAL