குட்டேறு
kuttaeru
சிறு காளை ; எருத்துத் திமில் , மாட்டுக் கொண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய காளை. குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே (திவ். நாய்ச். 14, 2). 1. Small bull; எருத்தின் திமில். (கலித். 102, 24, உரை.) 2. Hump of an ox;
Tamil Lexicon
kuṭṭēṟu,
n. குட்டம்3+ஏறு.
1. Small bull;
சிறிய காளை. குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே (திவ். நாய்ச். 14, 2).
2. Hump of an ox;
எருத்தின் திமில். (கலித். 102, 24, உரை.)
DSAL