குடற்படுவன்
kudatrpaduvan
குழந்தையின் குடர்நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தையின் குடர்நோய்வகை. திருகு குடற்படுவன் நீர்ப்பாடுந் தீரும் (பாலவா. 452). An intestinal disease of children;
Tamil Lexicon
kuṭaṟ-paṭuvaṉ,
n. id. +.
An intestinal disease of children;
குழந்தையின் குடர்நோய்வகை. திருகு குடற்படுவன் நீர்ப்பாடுந் தீரும் (பாலவா. 452).
DSAL