குட்டான்
kuttaan
சிறு ஓலைப்பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய ஓலைப்பெட்டி. (J.) Little ola case, basket or sheath of various forms and uses;
Tamil Lexicon
s. (குட்டம் little), a little case or basket of palmyra leaves, ஓலைப் பெட்டி. சுண்ணாம்புக்குட்டான், a toddy man's chunam basket. பிடியரிசிக்குட்டான், a basket for storing handful of rice every day for charitable purposes.
J.P. Fabricius Dictionary
சிறு ஓலைப்பெட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭṭāṉ] ''s. [prov.]'' A little ola-case, basket or sheath, of various forms and uses, சிறுஓலைப்பெட்டி; [''ex'' குட்டம், little.]
Miron Winslow
kuṭṭāṉ,
n. id.
Little ola case, basket or sheath of various forms and uses;
சிறிய ஓலைப்பெட்டி. (J.)
DSAL