முட்டான்
muttaan
அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம் ; திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணையாது வைக்கும் நெருப்பு முட்டம். Loc. 1. Fuel placed over the flame to keep it steadily burning; . See முட்டான்மஞ்சள். Tinn. விபூதி நீற்றுவதற்குரிய சாணவுண்டை. விபூதிக்கு முட்டான் போடு. 2. Ball of cow dung used in preparing sacred ashes;
Tamil Lexicon
muṭṭāṉ
n. மூட்டு-.
1. Fuel placed over the flame to keep it steadily burning;
அணையாது வைக்கும் நெருப்பு முட்டம். Loc.
2. Ball of cow dung used in preparing sacred ashes;
விபூதி நீற்றுவதற்குரிய சாணவுண்டை. விபூதிக்கு முட்டான் போடு.
muṭṭāṉ
n. முட்டு.
See முட்டான்மஞ்சள். Tinn.
.
DSAL