குடும்பத்தானம்
kudumpathaanam
இராசிச் சக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்தும் இலக்கினத்திற்கு இரண்டாவது ஆகிய இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசிசக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்துவதும் இலக்கினத்திற்கு இரண்டாவதும் ஆகிய இடம். Second house from the ascendant indicating the condition of one's family;
Tamil Lexicon
, ''s.'' The sign next to the rising sign at the moment of one's birth, portending good or evil, wealth or otherwise, to the family, ac cording to the character of the signs, &c. See தானம்.
Miron Winslow
kuṭumpa-t-tāṉam,
n. kuṭumba+. (Astrol.)
Second house from the ascendant indicating the condition of one's family;
இராசிசக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்துவதும் இலக்கினத்திற்கு இரண்டாவதும் ஆகிய இடம்.
DSAL