Tamil Dictionary 🔍

குடுகுடுகிழவன்

kudukudukilavan


தளர்ந்த வயதோன் ; மிகவும் முதிர்ந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுமாறிநடக்கும் கிழவன். Colloq. Tottering decrepit old man;

Tamil Lexicon


, ''s.'' A very old man.

Miron Winslow


kuṭukuṭu-kiḻavaṉ,
n. id. +.
Tottering decrepit old man;
தடுமாறிநடக்கும் கிழவன். Colloq.

DSAL


குடுகுடுகிழவன் - ஒப்புமை - Similar