Tamil Dictionary 🔍

குடுகுடி

kudukuti


குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி ; உக்கா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக்கா. (W.) Hookah, as producing a gurgle, hubble-bubble;

Tamil Lexicon


kuṭukuṭi,
n.
Hookah, as producing a gurgle, hubble-bubble;
உக்கா. (W.)

DSAL


குடுகுடி - ஒப்புமை - Similar