Tamil Dictionary 🔍

குடுகுடுக்கை

kudukudukkai


கொப்பரைத் தேங்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்பரைத்தேங்காய். (W.) Ripe coconut in which the kernel rattles;

Tamil Lexicon


, ''s.'' A dry cocoanut in which the kernel rattles, காய்ந்தொலிக்குந் தேங்காய்.

Miron Winslow


kuṭukuṭukkai,
n. குடுகுடு-.
Ripe coconut in which the kernel rattles;
கொப்பரைத்தேங்காய். (W.)

DSAL


குடுகுடுக்கை - ஒப்புமை - Similar