Tamil Dictionary 🔍

குடுகுடா

kudukutaa


குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி ; உக்கா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடுகுடி. Onom. See

Tamil Lexicon


குடுகுடி, s. the same as குடாக்கு.

J.P. Fabricius Dictionary


[kuṭukuṭā ] --குடுகுடி, ''s.'' A hookah, உக்கா.

Miron Winslow


kuṭukuṭā,
n.
Onom. See
குடுகுடி.

DSAL


குடுகுடா - ஒப்புமை - Similar