Tamil Dictionary 🔍

கடுகு

kaduku


கடுகுபூண்டு ; குன்றிக்கொடி ; எண்ணெய்க் கசடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுகு விதை. 2. Mustard seed; எண்ணெய்க்கசடு. Colloq 4. Lees of oil; . 3. Crab's eye. See குன்றி. (மலை.) செடி வகை. (பதார்த்த. 1039.) 1. cf. kaṭuka. [M. kaduhu.] Indian Mustard, Brassica juncea;

Tamil Lexicon


s. mustard; 2. lees, dregs, sediments, வண்டல். சிறுகடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு etc. different kinds of mustard. எண்ணெய்க் கடுகு, the sediment of oil.

J.P. Fabricius Dictionary


, [kṭuku] ''s.'' Mustard, ஐயவி, Sinapis niger. 2. A running plant, குன்றிச்செடி, Abrus precatorius, ''L.'' 3. Lees of oils when made on the fire, எண்ணெய்க்கடுகு. கடுகுபோகிறவிடம்பார்க்கிறானேயல்லாமற்பூசணிக் காய்போகிறவிடம்பார்க்கிறதில்லை. He looks care fully after a mustard seed, but is careless in regard to a pumpkin.

Miron Winslow


kaṭuku
n. கடு1-.
1. cf. kaṭuka. [M. kaduhu.] Indian Mustard, Brassica juncea;
செடி வகை. (பதார்த்த. 1039.)

2. Mustard seed;
கடுகு விதை.

3. Crab's eye. See குன்றி. (மலை.)
.

4. Lees of oil;
எண்ணெய்க்கசடு. Colloq

DSAL


கடுகு - ஒப்புமை - Similar