Tamil Dictionary 🔍

குடியெழும்புதல்

kutiyelumputhal


கலகம் முதலிய நிகழ்ச்சிகளால் வேறிடம் பெயர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலகம் முதலிய நிகழ்ச்சிகளால் குடிநீங்கிப் போய்விடுதல். (W.) To evacuate a house, leave a village, commonly from disastrous events or anticipations;

Tamil Lexicon


kuṭi-y-eḻumpu-,
v. intr. id. +.
To evacuate a house, leave a village, commonly from disastrous events or anticipations;
கலகம் முதலிய நிகழ்ச்சிகளால் குடிநீங்கிப் போய்விடுதல். (W.)

DSAL


குடியெழும்புதல் - ஒப்புமை - Similar