கீழுக்குப்போதல்
keelukkuppoathal
தாழ்நிலைக்கு வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்நிலைக்குவருதல். அவன் புத்தியும் கல்வியும் வரவரக் கீழுக்குப்போகின்றன. To degenerate, to be on the decline, to be degraded, to be reduced;
Tamil Lexicon
kīḻukku-p-pō-,
v. intr. id. +.
To degenerate, to be on the decline, to be degraded, to be reduced;
தாழ்நிலைக்குவருதல். அவன் புத்தியும் கல்வியும் வரவரக் கீழுக்குப்போகின்றன.
DSAL