குடிமக்கள்மானியம்
kutimakkalmaaniyam
பணிசெய்யும் வண்ணான் , அம்பட்டன் முதலிய தொழிலாளிகளுக்கு விடப்பட்ட இறையிலி நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணிசெய்யும் வண்ணான் அம்பட்டன் முதலிய குடிமக்கட்கு விடப்பட்ட இறையிலி நிலம். Land given free of rent ot washermen, barbers, etc., for the services rendered bythem to villagers;
Tamil Lexicon
, ''s.'' Land given to washermen, barbers. &c., in free tenure.
Miron Winslow
kuṭi-makkaḷ-māṉi-yam,
n. id. +.
Land given free of rent ot washermen, barbers, etc., for the services rendered bythem to villagers;
பணிசெய்யும் வண்ணான் அம்பட்டன் முதலிய குடிமக்கட்கு விடப்பட்ட இறையிலி நிலம்.
DSAL