Tamil Dictionary 🔍

குண்டிக்காய்

kuntikkaai


மூத்திரப் பிருக்கம் ; இதயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூத்திராசயம். (கால். வி.) 1. [M. kuṇṭikkāyi.] Kidneys; பிருட்டபாகம். Loc. 3. Buttocks, posteriors; இரத்தாகயம். (C. G.) 2. Heart;

Tamil Lexicon


ஈரல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Kidneys, பிருக்கம்.

Miron Winslow


kuṇṭi-k-kāy,
n. குண்டி+காய்.
1. [M. kuṇṭikkāyi.] Kidneys;
மூத்திராசயம். (கால். வி.)

2. Heart;
இரத்தாகயம். (C. G.)

3. Buttocks, posteriors;
பிருட்டபாகம். Loc.

DSAL


குண்டிக்காய் - ஒப்புமை - Similar