Tamil Dictionary 🔍

கணக்குமானியம்

kanakkumaaniyam


கணக்கனுக்குக் கொடுக்கும் இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்குனுக்குக்கொடுக்கும் இறையிலி நிலம். Land granted rent-free to the village accountant for his services, a service inam;

Tamil Lexicon


kaṇakku-māṉiyam
n. id.+.
Land granted rent-free to the village accountant for his services, a service inam;
கணக்குனுக்குக்கொடுக்கும் இறையிலி நிலம்.

DSAL


கணக்குமானியம் - ஒப்புமை - Similar