கும்மாயம்
kummaayam
குழைத்துச் சமைத்த பருப்பு ; சுண்ணாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழையச்சமைத்த பருப்பு. பயற்றுத்தன்மை கெடாது கும்மாய மியற்றி (மணி. 27, 185). 1. Well boiled dhal; சுண்ணாம்பு. 2. [M. kummāyam. ] Lime, mortar;
Tamil Lexicon
s. well-boiled dhal, குழைய வெந்தபருப்பு; 2. lime, mortar.
J.P. Fabricius Dictionary
kummāyam,
n.
1. Well boiled dhal;
குழையச்சமைத்த பருப்பு. பயற்றுத்தன்மை கெடாது கும்மாய மியற்றி (மணி. 27, 185).
2. [M. kummāyam. ] Lime, mortar;
சுண்ணாம்பு.
DSAL