Tamil Dictionary 🔍

குடிநீர்

kutineer


குடித்தற்குரிய நீர் ; கழாய மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஷாயமருந்து நோய்க்குத் தாயிறே குடிநீர் குடிப்பாள் (திவ். பெருமாள். 5, 1, வ்யா.). 2. Decoction, tincture, medicinal infusion; குடித்தற்குரிய நீர். இட்ட குடிநீ ரிருநாழி (பதினொ. க்ஷேத். 16). 1. Drinking water;

Tamil Lexicon


, ''s.'' A decoction, a tincture, a medical infusion, a diet-drink.

Miron Winslow


kuṭi-nīr,
n. குடி-+.
1. Drinking water;
குடித்தற்குரிய நீர். இட்ட குடிநீ ரிருநாழி (பதினொ. க்ஷேத். 16).

2. Decoction, tincture, medicinal infusion;
கஷாயமருந்து நோய்க்குத் தாயிறே குடிநீர் குடிப்பாள் (திவ். பெருமாள். 5, 1, வ்யா.).

DSAL


குடிநீர் - ஒப்புமை - Similar