Tamil Dictionary 🔍

கருவிளநீர்

karuvilaneer


சொறிபுண்களைப் போக்கக்கூடிய கருநிறமுள்ள இளநீர். (பதார்த்த. 68). Black milk of a kind of young coconut, having the property of curing sores and eruptions;

Tamil Lexicon


karu-v-iḷa-nīr
n. கரு-மை + இளநீர்.
Black milk of a kind of young coconut, having the property of curing sores and eruptions;
சொறிபுண்களைப் போக்கக்கூடிய கருநிறமுள்ள இளநீர். (பதார்த்த. 68).

DSAL


கருவிளநீர் - ஒப்புமை - Similar