கழுநீர்
kaluneer
அரிசி கழுவிய நீர் ; செங்குவளை ; நீலோற்பலம் ; தீர்த்தநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுநீர்மாலை . . . அணிந்தும் (திருவாச. 2, 113). 1. Purple Indian water-lily. See செங்குவளை. தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீர். கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி (மதுரைக். 427). 2. Sacred water for cleansing away sin, as that of the Ganges; அரிசி கழவியநீர்.கழ நீருட் காரடகேனும் (நாலடி, 217). 1. Water in which rice has been washed; கழுநீரிருவரும்பன்ன நின்கண்கண்டு வாடும் (மருதூ. 96). 2. Blue Indian water-lily. See நீலோற்பலம்.
Tamil Lexicon
s. water-lily, ஆம்பல்; 2. see under கழுவு.
J.P. Fabricius Dictionary
, [kẕunīr] ''s.'' The red water-lily, உற் பலம், Nymp&ae;a rubra.
Miron Winslow
kaḻu-nīr
n .perh. கெழு-மை+நீர்-மை.
1. Purple Indian water-lily. See செங்குவளை.
கழுநீர்மாலை . . . அணிந்தும் (திருவாச. 2, 113).
2. Blue Indian water-lily. See நீலோற்பலம்.
கழுநீரிருவரும்பன்ன நின்கண்கண்டு வாடும் (மருதூ. 96).
kaḻu-nīr
n. கழுவு- +.
1. Water in which rice has been washed;
அரிசி கழவியநீர்.கழ நீருட் காரடகேனும் (நாலடி, 217).
2. Sacred water for cleansing away sin, as that of the Ganges;
தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீர். கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி (மதுரைக். 427).
DSAL