கடிநகர்
katinakar
காவல் உள்ள நகரம் ; மணமனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவீடு. கடிநகர் புனைந்து கடவுட் பேணி (அகநா. 136). 2. Marriage house; காவலுள்ள நகரம். காஞ்சனபுரக் கடிநக ருள்ளேன் (மணி. 17, 22). 1. Fortified town, guarded city;
Tamil Lexicon
, ''s.'' A city surrounded by guards.
Miron Winslow
kaṭi-nakar
n. கடி5 +.
1. Fortified town, guarded city;
காவலுள்ள நகரம். காஞ்சனபுரக் கடிநக ருள்ளேன் (மணி. 17, 22).
2. Marriage house;
மனைவீடு. கடிநகர் புனைந்து கடவுட் பேணி (அகநா. 136).
DSAL