Tamil Dictionary 🔍

குடிநிலையுரைத்தல்

kutinilaiyuraithal


வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குடிநிலை. (புறநா. 290.)

Tamil Lexicon


kuṭi-nilai-y-uraittal,
n. id. +.
See குடிநிலை. (புறநா. 290.)
.

DSAL


குடிநிலையுரைத்தல் - ஒப்புமை - Similar