Tamil Dictionary 🔍

குடிஞைப்பள்ளி

kutinyaippalli


கண்ணுளாளர் தங்குதற்குரிய நாடக அரங்கின் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணுளாளர் தங்குதற் குரிய நாடகவரங்கின் பகுதி. (சிலப். 3, 105, உரை.) A portion in green-room occupied by kaṇṇuḷāḷar;

Tamil Lexicon


kuṭinjai-p-paḷḷi,
n. குடிஞை2+. (Dram.)
A portion in green-room occupied by kaṇṇuḷāḷar;
கண்ணுளாளர் தங்குதற் குரிய நாடகவரங்கின் பகுதி. (சிலப். 3, 105, உரை.)

DSAL


குடிஞைப்பள்ளி - ஒப்புமை - Similar