Tamil Dictionary 🔍

குடிப்பழி

kutippali


குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை. காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84). Stigma, disgrace, slur, disrepute, on family;

Tamil Lexicon


kuṭi-p-paḻi,
n. id. +.
Stigma, disgrace, slur, disrepute, on family;
குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை. காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84).

DSAL


குடிப்பழி - ஒப்புமை - Similar