குமாரமடைப்பள்ளி
kumaaramataippalli
இராச குமாரர்க்குச் சமையல்செய்தோரது மரபில்வந்த சாதியார். (J.) A sub-casts of maṭai-p-paḷḷi who got their name from their ancestors having been cooks of princes;
Tamil Lexicon
kumāra-maṭai-p-paḷḷi,
n. ku-māra +.
A sub-casts of maṭai-p-paḷḷi who got their name from their ancestors having been cooks of princes;
இராச குமாரர்க்குச் சமையல்செய்தோரது மரபில்வந்த சாதியார். (J.)
DSAL