Tamil Dictionary 🔍

குடிப்பிள்ளை

kutippillai


பறையருள் அம்பட்டவேலைசெய்யும் ஒரு சாரார். (E.T.) 1. A division of Pariahs, generally doing the duty of barbers; ஒரு சாதியில் தாங்கள் சேர்ந்துள்லவர்களாகச் சொல்லிக்கொண்டு அதன் பட்டப்பெயரால் தங்களை வழங்கிக் கொள்ளும் இனத்தார். Loc. 2. Sects which trace their origin to particular castes and adopt their titles;

Tamil Lexicon


kuṭi-p-piḷḷai,
n. id. +.
1. A division of Pariahs, generally doing the duty of barbers;
பறையருள் அம்பட்டவேலைசெய்யும் ஒரு சாரார். (E.T.)

2. Sects which trace their origin to particular castes and adopt their titles;
ஒரு சாதியில் தாங்கள் சேர்ந்துள்லவர்களாகச் சொல்லிக்கொண்டு அதன் பட்டப்பெயரால் தங்களை வழங்கிக் கொள்ளும் இனத்தார். Loc.

DSAL


குடிப்பிள்ளை - ஒப்புமை - Similar