கடவுட்பள்ளி
kadavutpalli
பௌத்தர் திருக்கோயில் , பௌத்த சைத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பௌத்த சைத்தியம். சிறந்துபுறங் காக்குங் கடவுட்பள்ளி (மதுரைக். 467). Buddhist temple;
Tamil Lexicon
kaṭavuṭ-paḻḻi
n. id. +.
Buddhist temple;
பௌத்த சைத்தியம். சிறந்துபுறங் காக்குங் கடவுட்பள்ளி (மதுரைக். 467).
DSAL