குடிக்காடு
kutikkaadu
ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர். ஐவர்க்கு மைந்து குடிகாடு நல்குதியோ கூறு (பாரதவெண். வாசுதேவன்றூ. 69). (பிங்.) Village;
Tamil Lexicon
, ''s.'' Many houses to gether, a village, town.
Miron Winslow
kuṭi-k-kāṭu,
n. id. +.
Village;
ஊர். ஐவர்க்கு மைந்து குடிகாடு நல்குதியோ கூறு (பாரதவெண். வாசுதேவன்றூ. 69). (பிங்.)
DSAL