Tamil Dictionary 🔍

செடிக்காடு

setikkaadu


புதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதர். Colloq. Low thicket, jungle;

Tamil Lexicon


பற்றைக்காடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' செடிங்காடு.] A low thicket, a jungle.

Miron Winslow


ceṭi-k-kāṭu,
n. id.+.
Low thicket, jungle;
புதர். Colloq.

DSAL


செடிக்காடு - ஒப்புமை - Similar