Tamil Dictionary 🔍

குழைக்காடு

kulaikkaadu


நாட்டுப்புறம் ; காட்டுப்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டுப்புறம். 1. Country, as distinct from city; காட்டுப்புறம். 2. Jungle, as distinct from cultivated tract;

Tamil Lexicon


காட்டுத்தேசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' The country- as distinguished from the city; a jungle, compared with more cultivated parts --as பட்டிக்காடு.

Miron Winslow


kuḻai-k-kāṭu,
n. குழை+. (J.)
1. Country, as distinct from city;
நாட்டுப்புறம்.

2. Jungle, as distinct from cultivated tract;
காட்டுப்புறம்.

DSAL


குழைக்காடு - ஒப்புமை - Similar