Tamil Dictionary 🔍

குமாரி

kumaari


புதல்வி ; குமரி ; காளி ; அழியா இளமையினள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதல்வி. 1. Daughter; அழியா இளமையினள். அமர்செய் கயற்கட் குமாரியைக் காக்க (மீனாட். பிள்ளைத். காப்பு. 4). 3. Woman of perpetual youth, ever in the prime of life; காளி. (W.) 2. Kāḷī; சுவர்ணபேதி. (W.) 4. Solvent of gold;

Tamil Lexicon


, [kumāri] ''s.'' A girl, arrived at puberty, குமரி. 2. A youthful daughter, புதல்வி. 3. Durga, துர்க்கை. Wils. p. 23. KUMAREE 4. A solvent or menstruum which dis solves gold, சுவர்ணபேதி.

Miron Winslow


kumāri,
n. kumārī.
1. Daughter;
புதல்வி.

2. Kāḷī;
காளி. (W.)

3. Woman of perpetual youth, ever in the prime of life;
அழியா இளமையினள். அமர்செய் கயற்கட் குமாரியைக் காக்க (மீனாட். பிள்ளைத். காப்பு. 4).

4. Solvent of gold;
சுவர்ணபேதி. (W.)

DSAL


குமாரி - ஒப்புமை - Similar