Tamil Dictionary 🔍

சுடாரி

sutaari


கவசம் ; கையுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவசம். (W.) Coat-of-mail;

Tamil Lexicon


கவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṭāri] ''s.'' A coat of mail, கவசம். (சது.) --In நிகண்டு, சடாரி; which see.

Miron Winslow


cuṭāri
n. cf. சடாரி.
Coat-of-mail;
கவசம். (W.)

DSAL


சுடாரி - ஒப்புமை - Similar