Tamil Dictionary 🔍

குடோரி

kutohri


கீறுகை ; பாம்புக்கடிக்கு மருந்து இடுகை ; வங்கமணல் ; வெங்காரம் ; வெள்ளைப்பாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெங்காரம். 4. Borax; பாம்புக்கடி முதலியவற்றால் நின்றுபோன உயிர்ப்பு மீளுதற்காக மண்டையைக்கீறி மருந்து இடுகை. 2. Scarifying the skin of the skull and inserting mercurial or other medicinal pill to revive suspended animation; வங்கமணல். 3. Lead ore; வெள்ளைப்பாஷாணம். 5. A prepared arsenic; கீறுகை. 1. Slitting, scratching;

Tamil Lexicon


s. a slit, கீற்று; 2. lead ore; 3. borax, வெண்காரம். குடோரிபண்ண, to slit or cut the top of the head for putting in medicine to revive animation.

J.P. Fabricius Dictionary


, [kuṭōri] ''s.'' A slit, scarification, கீற்று. 2. ''[in medicine.]'' Scarifying the skin of the skull and inserting a mercurial or other medical pill, over which is placed a pot of live coals, in cases of syncope, coma, epilepsy, &c., in order to revive suspended animation, மருந்துக்குடோரி. ''(Sans. Kuttara, cutting.)'' 3. Lead ore, வங்கமணல். 4. Borax, வெங்காரம். 5. Mercurius sublimatus, வெள் ளைப்பாஷாணம். ''(M. Dic.)''

Miron Winslow


kuṭōri,
n. prob. kuṭṭa. (W.)
1. Slitting, scratching;
கீறுகை.

2. Scarifying the skin of the skull and inserting mercurial or other medicinal pill to revive suspended animation;
பாம்புக்கடி முதலியவற்றால் நின்றுபோன உயிர்ப்பு மீளுதற்காக மண்டையைக்கீறி மருந்து இடுகை.

3. Lead ore;
வங்கமணல்.

4. Borax;
வெங்காரம்.

5. A prepared arsenic;
வெள்ளைப்பாஷாணம்.

DSAL


குடோரி - ஒப்புமை - Similar