Tamil Dictionary 🔍

கடாரி

kataari


ஈனாத இளம் பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈனாத இளம்பசு Heifer, young cow that has not calved;

Tamil Lexicon


vulg. கிடாரி, s. a heifer, a young cow which has not calved, ஈனாத இளம்பசு. கடாரிக்கன்று, a cow calf.

J.P. Fabricius Dictionary


நாகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭāri] ''s.'' [''vul.'' கிடாரி.] A heifer, a young cow that has not calved, பசுவி ன்பெண்கன்று.

Miron Winslow


kaṭāri
n.
Heifer, young cow that has not calved;
ஈனாத இளம்பசு

DSAL


கடாரி - ஒப்புமை - Similar