Tamil Dictionary 🔍

குடாது

kutaathu


மேற்கிலுள்ளது ; மேற்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கு. குடாதுங் குணாது மவற்றுட்படு கோணநான்கும் (பாரத. பதின்மூ. 80). 2. West; மேற்கிளுள்ளது. குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் (புறநா. 6). 1. That which is in the west;

Tamil Lexicon


s. see under, குடக்கு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' What is in the west, what is western or occidental, குடக்கி லுள்ளது. ''(p.)''

Miron Winslow


kuṭātu,
n. குடக்கு.
1. That which is in the west;
மேற்கிளுள்ளது. குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் (புறநா. 6).

2. West;
மேற்கு. குடாதுங் குணாது மவற்றுட்படு கோணநான்கும் (பாரத. பதின்மூ. 80).

DSAL


குடாது - ஒப்புமை - Similar