Tamil Dictionary 🔍

குடா

kutaa


வளைவு ; குடைவு ; குடாக்கடல் ; மூலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலை. (W.) 4. Remote part of a large country or field; nook, corner; recess வளைவு. எண்கின் குடாவடிக் குருளை (மலைபடு. 501). 1. Bend, curve; குடைவு. (W.) 2. Cavity, hollow, cavern; . 3. See குடாக்கடல். மன்னார்குடர். Mod.

Tamil Lexicon


குடாவு, s. a hollow, cavity, cavern, குடைவு; 2. a gulf, bay, குடற்குடா; 3. a corner, recess, கோணம், மூலை. குடாக்கடல், a haven, harbour, port, a shelter for ships; 2. a bay or gulf. குடாக்கரை, the shore of a bay.

J.P. Fabricius Dictionary


, [kuṭā] ''s.'' A cavity, hollow, &c., in the side of a well or tank; a cavern, குடைவு. 2. A bay, a harbor, a gulf, கடற்குடா. 3. A retired part of a large field, country, &c.; a nook, corner, a recess, கோணம்.

Miron Winslow


kuṭā,
n. குட. cf. kuṭ.
1. Bend, curve;
வளைவு. எண்கின் குடாவடிக் குருளை (மலைபடு. 501).

2. Cavity, hollow, cavern;
குடைவு. (W.)

3. See குடாக்கடல். மன்னார்குடர். Mod.
.

4. Remote part of a large country or field; nook, corner; recess
மூலை. (W.)

DSAL


குடா - ஒப்புமை - Similar