குடநாடு
kudanaadu
மேல்நாடு ; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல்நாடு. (புறநா. 17, உரை.) 1. Western region; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுல் ஒன்று. (நன். 273, உரை.) 2. The region where a dialect of Tamil was spoke, probably a portion of modern Malabar, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;
Tamil Lexicon
மேல்நாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The western country, Malayalim, மேனாடு.
Miron Winslow
kuṭa-nāṭu,
n. id. +.
1. Western region;
மேல்நாடு. (புறநா. 17, உரை.)
2. The region where a dialect of Tamil was spoke, probably a portion of modern Malabar, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுல் ஒன்று. (நன். 273, உரை.)
DSAL